invisible hit counter

உலகின் கவனத்தை ஈர்த்த ஊடகவியலாளர் மரணம்

In உலகம்
clare

உலகின் கவனத்தை ஈர்த்த ஊடகவியலாளர் ஒருவர் 105 வயதில் காலமாகியுள்ளார்.

பிரித்தானியாவின் டெய்லி டெலிகிராப் பத்திரிகையின் ஆசிரியரான Clare Hollingworthஎன்ற ஊடகவியலாளரே கடந்த 10ஆம் திகதி ஹொங்கொங்கில் காலமாகியுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவித்துள்ளன.

1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகயுத்தம் ஆரம்பமான போது இவர் தனது முதலாவது செய்தியை வெளியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மன் இராணுவமானது போலந்து நாட்டின் மீது மேற்கொண்ட தாக்குதலை இவரது செய்தியில் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

You may also read!

Featured Video Play Icon

அரசியல் வாழக்கை வெறுத்து விட்டதாம்- கெஹலிய

இருபது வருடங்களுக்கு மேலாக தான் அரசியலில் இருந்தது தனக்கு போதும் என கூட்டுஎதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தான் தோன்றித்தனமான

Read More...
tamil_nadu_assembly_760x400

ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

Read More...
tamil-nadu

தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும்: சேவாக்

தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக நடந்துவரும் போராட்டத்தை தொடக்கம் முதலே ஆதரித்து வந்த சேவாக் இதுகுறித்து

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu