invisible hit counter

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

In இலங்கை
mah-9

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

mah-1

mah-4

mah-8

இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தைச் சேர்ந்த 68 வயதான மாரிமுத்து ஆறுமுகம் என தெரிவிக்கப்படுகிறது.

குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் 10.01.2017 அன்று மதியம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

mah-6

எனினும் சிகிச்சைப் பலனின்றி இவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You may also read!

slippery

நீரில் மூழ்கியுள்ள தெற்கு அதிவேகப் பாதை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் தெற்கு அதி வேகப் பாதையின் வெளிபன்ன மற்றும் கொக்மாதுவ உள்நுழையும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி ஊடாக

Read More...
kodanadu_estate_1_08585

கொடநாடு கொலை குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்!!

கொடநாடு எஸ்டேட்டில், இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, வட இந்தியாவில் பதுங்கி இருப்பதாகவும் அவரை கைது செய்யும்  நடவடிக்கைகளில் பொலிஸார்

Read More...
maitri

உண்மையை விட பொய் வேகமாக பரவுகிறது-ஜனாதிபதி

அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு பெறுவதற்காக தாய்நாட்டிற்கு எதிரான போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உண்மையை விட பொய் வேகமாகப் பரவுவதாக

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu