invisible hit counter

2020ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது – ராஜித

In இலங்கை
maxresdefault

ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெறாது’ என சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன

கொழும்பில்   நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் ஊடக சந்திப்பின் போது  இதனை அவர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்ட அமைச்சர்  யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது பற்றிய பிரச்சினை நிலவியிருந்து 2010ம் ஆண்டின் பின்னர் அதனை ஒழிக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சு.க.உறுப்பினர்கள் ஜனாதிபதியை 2020இல் இடம்பெறும் தேர்தலில் போட்டியிட கூறியிருந்தாலும் அது தொடர்பாக எவ்வித முடிவையும் அறைவிக்கவில்லை என தெரிவித்ததார்.

 

You may also read!

car_attack21

பிரான்ஸில் பொதுமக்களை இலக்கு வைத்து மற்றுமொரு தாக்குதல்?

பிரான்ஸின் மெர்சைல் நகரில் பஸ் தரிப்பிடத்தின் கீழ் நின்றுக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது வேன் ஒன்று மோதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்

Read More...
Featured Video Play Icon

3 அதிவேகப் பாதைகள் சீனாவிற்கு விற்க அரசாங்கம் தயார்-உதய

தற்போதைய அரசாங்கம் 3 அதிவேகப் பாதைகளை சீனாவிற்கு விற்கவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க,தெற்கு மற்றும் கொழும்பு அதிவேகப்

Read More...
kamal-hassan-759

தமிழர்களுக்கு கோமாளிக் குல்லா போடும் அரசியல்வாதிகள்:கமல்

அதிமுகவின் இரண்டு அணிகள் இன்று இணைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் பரபரப்பான கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டடில், “காந்திக்குல்லா!

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu