invisible hit counter

விஷமிகளால் காடுகளுக்கு தீ வைப்பு

In இலங்கை
dor-8

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் 11.01.2017 அன்று இரவு 6.30 மணியளவில் இனந்தெரியாதோரால் நோர்வூட் – கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் சுமார் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.

நீரேந்தும் பிரதேச காட்டுப்பகுதியில் இத்தீ ஏற்பட்டதன் காரணமாக நீருற்றுக்கள் அற்றுப் போகும் அபாயம் உருவாகியுள்ளன தற்போது நீர்த்தேக்கங்களின் நீர் மற்றும் குறைந்து வரும் நிலையில் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் நீர்தேக்களுக்கு அண்டிய பகுதியிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதனால் எதிர்காலத்தில் நீர் மட்டம் மிக வெகுவாக குறைந்து மின் உற்பத்தியனையும் பாதிக்க கூடும்.

அண்மைக்காலமாக வறட்சியான காலநிலையின் போது காட்டுப்பகுதியகளுக்கு தீ வைப்பது அதிகரித்துள்ளன.

இது மிருகங்களை வேட்டையாடுவதற்கு இவ்வாறு தீ வைக்கப்படுவதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

dor-1

dor-2

dor-3

dor-4

dor-5

dor-6

dor-7

dor-8

You may also read!

Featured Video Play Icon

அரசியல் வாழக்கை வெறுத்து விட்டதாம்- கெஹலிய

இருபது வருடங்களுக்கு மேலாக தான் அரசியலில் இருந்தது தனக்கு போதும் என கூட்டுஎதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தான் தோன்றித்தனமான

Read More...
tamil_nadu_assembly_760x400

ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

Read More...
tamil-nadu

தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும்: சேவாக்

தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக நடந்துவரும் போராட்டத்தை தொடக்கம் முதலே ஆதரித்து வந்த சேவாக் இதுகுறித்து

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu