invisible hit counter

GSP+ இல்லாமல் 37 கோடி நட்டம்

In முக்கிய செய்திகள்
gsp2

ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையானது இலங்கைக்கு கிடைக்காமையினால் 37 கோடி நட்டத்தை இலங்கை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டே இந்த வரிச்சலுகையினை இலங்கை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த வரிச்சலுகையினை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியமானது நேற்று பரிந்துரை செய்துள்ளது.

இதற்கான அனுமதி ஐரோப்பிய நாடாளுமன்றித்தில் கிடைக்கும் போது ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும்.

இதேவேளை இந்த வரிச்சலுகை கிடைக்காவிட்டால் இலங்கைக்கு எந்த நட்டமும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவை நேற்று மாலை பார்க்கச் சென்ற போது ஊடகங்களில் கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

You may also read!

wave-over-city-1024x521

மெக்ஸிக்கோவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிக்கோவில் 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள்

Read More...
2b1fe4c70dcf32f907caadfd3e0ded17_xl

ரணிலை சந்தித்த மகிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்யு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது கூட்டு எதிர்ககட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Read More...
_97701965_041497950-2

பெரிஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்பு

பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிஸில் உள்ள வங்கி ஒன்றை தீவிரவாதிகள் வெடிவைத்து தகரக்க திட்டமிட்டிருந்தாக அந்நாட்டு

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu