invisible hit counter

ஒரு தலைவனின் தீராக் காதல்…

In அமெரிக்கா
obama

அமெரிக்காவின் ஜனாதிபதியாக மட்டுமல்ல தன்னுடய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு காதல் நாயகனாகவே வாழ்பவர் ஒபாமா என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில்,

அவர் தன்னுடைய குடும்பத்தை எந்தளவு நேசிக்கின்றாறோ அதே அளவு தான் நாட்டு மக்களையும் நேசித்தார்.

ஆனாலும் காதல், மனைவி என்று வரும் போது ஒரு இளம் காதலனை ஒபாமாவின் உள் பார்க்கலாம்.

அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னுடைய மனைவி மிச்செல்லை விட்டுக்கொடுத்ததும் இல்லை. தன்னை வெளிப்படுத்த மறந்ததும் இல்லை.

அந்த வகையில் பார்த்தார்,  பொது இடங்களிலும் சரி தனிப்பட்ட ரீதியிலும் சரி இருவரும் தங்களுடைய காதலை மிகவும் அழகான முறையில் வெளிப்படுத்துவதை பார்த்து எத்தனை பேர் வியந்திருப்பார்கள்.

வியந்திருப்பது மட்டுமன்றி திருமணமான தம்பதிகளுக்கு சிறந்த உதாரணமாகவும் இருக்கின்றார்கள்…

அப்படி வியந்து போக வைக்கும் புகைப்படங்கள் கீழே காணப்படுகின்றன….

192408

192409

192410

192411

192412

192413

192414

192415

192416

192417

192418

192419

192420

192421

192422

192423

192424

192425

192426

192427

192428

192429

192430

192431

192432

192433

192434

 

You may also read!

slippery

நீரில் மூழ்கியுள்ள தெற்கு அதிவேகப் பாதை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் தெற்கு அதி வேகப் பாதையின் வெளிபன்ன மற்றும் கொக்மாதுவ உள்நுழையும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி ஊடாக

Read More...
kodanadu_estate_1_08585

கொடநாடு கொலை குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்!!

கொடநாடு எஸ்டேட்டில், இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, வட இந்தியாவில் பதுங்கி இருப்பதாகவும் அவரை கைது செய்யும்  நடவடிக்கைகளில் பொலிஸார்

Read More...
maitri

உண்மையை விட பொய் வேகமாக பரவுகிறது-ஜனாதிபதி

அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு பெறுவதற்காக தாய்நாட்டிற்கு எதிரான போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உண்மையை விட பொய் வேகமாகப் பரவுவதாக

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu