invisible hit counter

சம்பந்தனுக்கு கிடைக்கப் போகும் அரச இல்லம்

In முக்கிய செய்திகள்
sambandan-home

எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் வசிக்கும் வீடானது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதில் இலங்கையின் அனைத்து மொழிஊடகங்களும் இவரது இல்லம் தொடர்பில் அதிகமாக வெளிக்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஒருவர் இவ்வாறான வீட்டில் வசிக்கின்றாரா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய, மற்றும் ஏனைய அமைச்சர்களின் தலையீட்டை அடுத்து முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் அரச உத்தியோகப்பூர்வ இல்லமானது சம்பந்தனுக்கு வழங்குவதற்கு அரச நிர்வாக அமைச்சு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்று சுமார் ஒன்றரை வருடங்களின் பின்பே அவருக்கு இந்த அரச இல்லம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu