முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு ஆப்பு!!!

In 360 Just In, முக்கிய செய்திகள்

பயணிகளின் நலன் கருதி எதிர்வரும் காலங்களில் முச்சக்கரவண்டிகளில் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என 2017/9 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மீட்டர்கள் பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த மீட்டர் வெருமனே பொருத்தப்படாமல் செயற்பாட்டில் இருத்தல் வேண்டும் எனவும் அகில இலங்கை ரீதியாகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டாயமாக சாரதி, பயண முடிவின் போது பயணிக்கு பற்றுச்சிட்டையும் வழங்க வேண்டும் எனவும் குறப்பிடப்படுகின்றது.

நாளாந்த கூலி அடிப்படையில் வழங்கப்படும் முச்சக்கரவண்டிகளும் உள்ளடங்களாகவே குறித்த வர்தமானி அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu