invisible hit counter

புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு

In அறிவியல், ஏனையவை
201704101100001947_nasa-information-silver-such-as-another-new-planet-discovery_secvpf

விண்வெளியில் வெள்ளி போன்று மற்றுமொரு புதிய கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கிரகத்தை  சில சிறிய அளவிலான நட்சத்திரங்களும் சுற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

நாசா “கெப்லர்” என்ற விண்கலத்தில் நவீன சக்தி வாய்ந்த டெலஸ்கொப் பொருத்தப்பட்டு, விண்வெளியில் உள்ள கிரகங்கள் தொடர்பில் ஆராய்தற்கென பிரத்தியேகமகா அனுப்பட்டுள்ளது

குறித்த விணகலம், புகை்கடம் ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது.அந்த புகைப்படத்தில், வெள்ளி கிரகத்தை போல ஒரு கிரகம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் விட்டம் சூரியனை விட 5 இல் ஒரு மடங்கு உள்ளது. பூமியில் இருந்து 219 வெளிச்ச ஆண்டு தூரத்தில் உள்ளதாகவும் மிக குறைந்த தட்பவெப்பம் நிலவுகிறது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கிரகத்தை மிக மங்கலான நட்சத்திரம் சுற்றி வருகிறது. அதற்கு கெப்லர் 1649 என பெயரிட்டுள்ளனர். மேலும் சில சிறிய அளவிலான நட்சத்திரங்களும் இப்புதிய கிரகத்தை சுற்றி உள்ளன. அவை நமது பூமியில் உள்ள நட்சத்திரங்களை போன்றே உள்ளது. அவை சூரியனை விட சிவப்பாகவும் மங்கலாகவும் உள்ளன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu