வியாழன் கிரகத்தில் சூறாவளி!!

In அறிவியல், ஏனையவை

சூரிய மண்டலத்தின், மிகப்பெரிய கோளாகவும் சூரியனில் இருந்து 5 ஆவது கோளாகவும் வியாழன் அமைந்துள்ளது.

வியாழன்  கிரகம் தொடர்பில்,  முழுமையான ஆராய்ச்சிகளை, நாசா விண்வெளி ஆய்வு மையம், அனுப்பிய ‘ஜுனோ’ என்ற விண்கலம் மேற்கொண்டு வருகிறது.

குறித்த விண்கலம், வியாழன் கிரகம் தொடர்பான புகைப்படங்களை அனுப்பியுள்ளது.அதில், அங்கு பிரமாண்டமான சூறாவளி காற்று வீசுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு வடக்கு முதல் தெற்கு வரை, சுமார் 1400  கிலோ மீற்றர் தூரத்திற்கு பலத்த சூறாவளி காற்று சுழன்று வருவதோடு, ‘அமோனிய’ ஆறு ஓடுவதும் தெரியவந்துள்ளது.

தற்போது வியாழன்  கிரகத்தில் காற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்ற நிலைமையில், பூமியை விட 11 மடங்கு அதிகமாக மேகங்கள்  இருப்பதும் தெரியவந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu