invisible hit counter

அல்பர்ட் ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை தோற்கடித்த 11 வயது சிறுவன்

In அறிவியல், ஏனையவை
mens

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் நுண்ணறிவில், அல்பர்ட் ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட 2 புள்ளிகள் அதிமாக இருப்பது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அர்னவ் சர்மா என்ற 11 வயதுடைய இந்தியவம்சாளி சிறுவன் Mensa Test என்கிற நுண்ணறிவு திறனை ஆராயும் பரீட்சை கலந்துக்கொண்டுள்ளார்.

குறித்த பரீட்சையில் கலந்துக்கொள்ளும் முன்னர் எதுவும் படிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சையில் 130 புள்ளிகளை  பெறுவோர், மென்சா புத்திசாலிகள் அமைப்பில் உறுப்பினராகலாம்.

உலகம் முழுவதிலும் நடத்தப்பட்ட பரீட்சையில் இதுவரையில் 20 ஆயிரம் பேர் மட்டுமே 130 புள்ளிகளை எடுத்துள்ளனர்.

இந்தநிலையில் அர்னவ், 162 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன்மூலம் முன்னர், அல்பர்ட் ஐன்ஸ்டீனே் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்க் பெற்ற புள்ளிகளை விட இரண்டு புள்ளிகள் அதிமாக பெற்று சாதனை படைத்துள்ளார்.

எனினும் இதற்கு முன்னர் மென்சா நுண்ணறிவு பரீட்சையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனும் 162 புள்ளிகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu