invisible hit counter

நாமல் மீதான விசாரணைகள் நிறைவு

In முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக நிதிக்குற்ற மோசடி விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இது தொடர்பில் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றிடம் பொலிஸ் நிதிக் குற்றவிசாரணைப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

ரகர் விளையாட்டிற்காக இந்திய நிறுவனமான கிரிஸ் நிறுவனம் நாமலிடம் வழங்கிய 70 மில்லியன் நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த வழக்கானதுசட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதவான் லங்கா ஜயரத்ன அறிவித்துள்ளார்.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu