invisible hit counter

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

In இலங்கை

இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்தை முடக்கும் வகையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை இயல்புக்கு கொண்டு வரும் வகையில் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தலைமையில் இன்று சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் தமது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் பொருட்டு நாளை பகல் ஜனாதிபதிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகிய முத்தரப்பு சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu