invisible hit counter

தீவிரவாதிகளின் 3 டோனர் விமானங்களை அழித்துள்ள சிரியா

In மத்திய கிழக்கு

வேவு பார்ப்பதற்காக சிரியாவின் தார் நகரத்தின் மீது பறந்த 3 டோனா விமானங்களை சிரியா இராணுவம் அழித்துள்ளது.

 
குறித்த டோனா விமானங்கள் தீவிரவாத இயக்கங்களுடையது என சிரிய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த விமானங்களுக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிரியாவின் எலப்போ நகரத்தில் அமைந்துள்ள இராணுவ பாடசாலை ஒன்றின் மீது இஸ்லாமிய தனேஸ் தீவிரவாதிகள் மோட்டார் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விஷ வாயுக்களைக் கொண்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,இதன்போது பொதுமக்கள் உள்ளிட்ட 36 இராணுவத்தினர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu