invisible hit counter

மட்டக்குளி சம்பவ சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை

மட்டக்குளி-சமித்புர பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற ஐவர் கொலையுடனான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி குறித்த 11 சந்தேகநபர்களது விளக்கமறியல் காலம் நீடிக்கப்படுவதாக கொழும்பு பிரதான நீதவான் சந்தன கலங்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை அடையாளங் காண்பதற்கான அடையாள அணுவகுப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu