invisible hit counter

ஜனாதிபதியால் மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

In இலங்கை

வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களுக்கு மேலாக காணியின்றி நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று யாழப்பாணம் கீரிமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க புரம் எனும் கிரமத்தில் இடம்பெற்றது.

100 வீடுகளை கொண்ட நல்லிணக்கபுரம் எனும் கொத்தணி  கிராமம் இன்று ஜனாதிபதியால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வீட்டுதிட்டமானது முற்று முழுதாக இராணுவத்தினால் கட்டிமுடிக்கப்பட்டு இன்று ஜனாதிபதியால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மீழ்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சார் டீ.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,எம்.ஏ .சுமந்திரன்,அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்குரே, யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரிகள் பொதுமக்கள் படையினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

president-1

president-2

president-3

president-4

president-5

president-6

president-7

president-8

president-10

president-11

president-12

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu