டைனோசர் போன்ற பறவை இனம் கண்டுபிடிப்பு!!

In அறிவியல், ஏனையவை

டைனோசர் போன்ற பறவை இனம் ஒன்று 71 மில்லியன் வருடங்களுக்கு  முன்னர் வாழ்ந்ததாக கனடா நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

426bbb7d00000578-0-image-a-3_1500300899241

23 கோடி வருடங்களுக்கு முன்னர் உருவாகி சுமார் 16 கோடி வருடங்களாக வாழ்ந்த மிகப் பெரிய உயிரினமாக டைனோசர் கருதப்படுகிறது.

426bbb8800000578-0-image-a-4_1500300900424

விண்கற்களில் பூமியில் விழுந்து ஏற்படுத்திய மிகப்பெரிய அழிவில் சிக்கி டைனோசர் இனமும் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போய்விட்டதாக நம்பப்படுகிறது.

426be96400000578-4703944-image-a-6_1500302717631

இந்தநிலையில் தற்போது டைனோசர்கள போன்று பூமியில் வாழ்ந்த  மிகப் பெரிய உருவ அமைப்பைக் கொண்ட பறவை இனம் ஒன்றும் வாழ்ந்ததாக கனடா ஆராய்ச்சியார்கள் தற்போது கண்டுப்பிடிதுள்ளனர்.

இந்த பறவை இனத்திற்கு கியூரி அல்பர்டா கன்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பறவை இனத்தின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரும், எலும்பு கூட்டை கண்டுபிடித்த ஆய்வாளரின் பெயரையும் சேர்த்து, இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

426bf16100000578-4703944-image-a-7_1500303524271

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu