வேற்றுக்கிரகவாசிகளை தொடர்புக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை

In அறிவியல், ஏனையவை

வேற்றுக்கிரகவாசிகளை தொடர்புக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர்களை தொடர்புக் கொண்டால் நம்மை அவர்கள் கொன்றுவிடுவார்கள் எனவும், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனிதர்களை போல வேற்றுகிரகவாசிகளும் ஏனைய கிரகங்ளை தேடிக்கொண்டிருப்பார்கள் அவர்களும் பூமைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் போது அவர்கள் நம்மை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிப்பார்கள். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சியடைந்த நாகரிகத்தை சந்திப்பது கொலம்பஸை எதிர்க்கொள்ளும் பூர்வீக அமெரிக்கர்களை போல இருக்க முடியும் எனவும் அவர் வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu