தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அதிசய ரோபோக்கள்

In அறிவியல், ஏனையவை

பேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட சம்பவம் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோக்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

 artificial-intelligence-840x473

அவை பேசும் மொழி ஆங்கிலத்தைப்போல இருப்பதாகவும் ஆனால் புரிந்துக்கொள்ள முடியாத வகையிலும்  இது AI ரோபோக்களுக்கு மட்டுமே புரியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

download-1

பாப் ரோபோ I can can I I everything else என கூறியதற்கு அலைஸ் ரோபோ Balls have zero to me to me to me to me to me to me to me to me to என பதில் வழங்கியுள்ளது.

இரண்டு வாக்கியத்திலும் ‘I’ மற்றும் ‘to me’ என்ற வார்த்தைகள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் அர்த்தம் நமக்கு புரியவில்லை. எனவே AI ஏஜெண்ட்களை வைத்து இதற்கு பொருள் என்ன என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

0818bots01

ரோபோக்கள் “நான் மூன்று பொருள்களை எடுத்துக் கொள்கிறேன். மீதி அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்று செல்வது போன்ற உரையாடலையே நிகழ்த்தியுள்ளதாகத் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பின் பாப் மற்றும் அலைஸ் ரோபோக்களின் செயல்களை பேஸ்புக் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu