invisible hit counter

உருகாத ஐஸ்கிரீமை கண்டுப்பிடித்துள்ள விஞ்ஞானிகள்

In அறிவியல், ஏனையவை
landscape

ஐஸ்கிரீம் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது அது உருகிவிடும் என்பதுதான்.

download

ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் யாரும் இருந்துவிட முடியாது.

ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர்.

pay-gastronaut-ice-cream

அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப 3 மணித்தியாலங்கள் வரையில், இந்த ஐஸ்கிரீம் உருகாது என தி டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

landscape

ஐஸ்கிரீம் மீது வெப்ப காற்றை வீசி, விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போதும் அது உருவக வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

images

பாலிபினால் என்ற திரவத்தை விஞ்ஞானிகள் ஐஸ்கிரீமில் ஊசி மூலம் செலுத்துகின்றனர். அந்த திரவம்தான் ஐஸ்கிரீமை உருகாமல் தடுக்கிறது என்று கனாஜவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu