ரவி இன்னும் குற்றவாளியாக நிருபிக்கப்படவில்லை

In Budget 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்னும் குற்றவாளியாக நிருபிக்கப்படவில்லை என்ற போதும் அவர் அமைச்சுப் பதவியை துறப்பதற்கு எடுத்த முடிவிற்கு தனது கௌவரவத்தை செலுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ரவி கருணாயக்கவை நீதிமன்றம் இன்னும் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

எனினும் ரவி கருணாநாயக்க ஏனைய உறுப்பினர்களுக்கு முன்னுதாரணத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் உரையைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன்,எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கூட்டுஎதிரணி மரண அச்சுறுத்தல் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பிரதி சபாநாயகரிடம் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu