invisible hit counter

விவேக் ஓபராய்க்கு நன்றி சொன்ன அஜித்!!

In சினிமா
ajith-vivek-oberoi

அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் உட்பட பலர் நடித்துள்ள படம், விவேகம் எதிர்வரும் 24ம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட விவேக் ஒப்ராய்,“விவேகம் கதையை கேட்ட பிறகு, அஜித் – சிவா கூட்டணியில் உருவாகியிருந்த வீரம், வேதாளம் படங்களை பார்த்தேன்.

ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது. இந்தப் படத்தில் என் கேரக்டரின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன்.

எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ்ப் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். அஜித்தை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார் அஜித்.

எனினும் நான் அஜித்திடம், நான் இந்த படத்தில் நடித்ததிற்காக பெருமை படுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You may also read!

wave-over-city-1024x521

மெக்ஸிக்கோவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிக்கோவில் 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள்

Read More...
2b1fe4c70dcf32f907caadfd3e0ded17_xl

ரணிலை சந்தித்த மகிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்யு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது கூட்டு எதிர்ககட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Read More...
_97701965_041497950-2

பெரிஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்பு

பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிஸில் உள்ள வங்கி ஒன்றை தீவிரவாதிகள் வெடிவைத்து தகரக்க திட்டமிட்டிருந்தாக அந்நாட்டு

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu