invisible hit counter

பிரான்ஸில் பொதுமக்களை இலக்கு வைத்து மற்றுமொரு தாக்குதல்?

In உலகம்
car_attack21

பிரான்ஸின் மெர்சைல் நகரில் பஸ் தரிப்பிடத்தின் கீழ் நின்றுக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது வேன் ஒன்று மோதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேனின் சாரதியை அந்நாட்டு பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் விபத்தா? அல்லது தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனினும் அந்நாட்டு பொதுமக்கள் சுற்றுலா தளங்கள் மற்றும் வேறு முக்கிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிருத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் அண்மையில் பார்சிலோன நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13 போர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில், தாக்குதல் நடத்திய  நபரை அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் தாக்குதல் மேற்கொண்டுள்ள நபர் தொடர்பிலும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

wave-over-city-1024x521

மெக்ஸிக்கோவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிக்கோவில் 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள்

Read More...
2b1fe4c70dcf32f907caadfd3e0ded17_xl

ரணிலை சந்தித்த மகிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்யு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது கூட்டு எதிர்ககட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Read More...
_97701965_041497950-2

பெரிஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்பு

பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிஸில் உள்ள வங்கி ஒன்றை தீவிரவாதிகள் வெடிவைத்து தகரக்க திட்டமிட்டிருந்தாக அந்நாட்டு

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu