கிரிக்கெட் வீரர்களை பாதுகாக்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வரவேண்டும்

In Budget 2017

கிரிக்கெட் வீரர்களை பாதுகாக்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வரவேண்டும் என அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்

அத்துடன் கிரிக்கெட் துறைக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுத்துறை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை அணி முதலாவது போட்டியில் தோல்வியடைந்த பின்னர் அணி பயிற்சியாளரும்,இரண்டாவத போட்டியில் தோல்வியடைந்த பின்னர் அணித் தலைவரும் பதவி நீக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையே இலங்கை அணி வீரர்கள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும்,தற்போதைய அனைத்து பிரச்சினைகளுக்கும் அணியின் முகாமையாளர் ஹசங்க குருசிங்கவை அனைவரும் காரணம் காட்டுவதாகவும் அமைச்சர் அர்ஜுண குறிப்பிட்டார்.

மேலும் ‘ஊ’ வைக்க வேண்டுமென்றால் நிர்வாகத்தினரருக்கு எதிராக ‘ஊ’ வைக்குமாறும், வீரர்களுக்கு எதிராக வைக்க வேண்டாம் என்றும் அமைச்சர் வேண்;டுகோள் விடுத்தார்.
அத்துடன் வீரர்களை பாதுகாப்பது எமது மக்களின் கடமை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu