பிறை தென்படாததால் ஹஜ் பெருநாள் 2ஆம் திகதி

In 360 Breaking, 360 Just In, இலங்கை

பிறை தென்படாததால் ஹஜ் பெருநாளானது செப்டம்பர் இரண்டாம் திகதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

துல்ஹஜ் மாத பிறையை தீர்மானிப்பதற்கான பிறைக் குழு இன்று மாலை இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் கூடியது.
இதன்போது நாடுபூராகவும் இன்று பிறை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹஜ்பெருநாளை எதிர்வரும் 2ஆம் திகதி கொண்டாட கொண்டாட கொழும்பு பெரிய பள்ளிவாசல் தீர்மானித்துள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu