அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்

In 360 Just In, இலங்கை

சுகாதார அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக கூட்டுஎதிரணி கையெழுத்திட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையானது சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கூட்டுஎதிரணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில மற்றும் மஹி;ந்தாநந்த அளுத்கம உள்ளிட்டோர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu