புதிய அமைச்சர்கள் இருவர் இன்று பதவியேற்பு

In இலங்கை, முக்கிய செய்திகள்

புதிய நீதியமைச்சராக  அமைச்சர்   தலதா அத்துகோரளவும்  , புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்ரம பெரோவும் பதவியேற்றுள்ளனர்.

குறித்த இரு அமைச்சுப் பதவிகளையும் வகித்து வந்த முன்னாள்  அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு விடுத்த கோரிக்கை அடிப்படையில் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டார்.

 

இந்த நிலையிலேயே குறித்த இரண்டு அமைச்சுப் பதவிகளுக்கும் தலதாவும்,காமினி ஜெயவிக்ரம பெரோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்,இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu