வவுனியாவில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்!!

In அபிவிருத்தி

வவுனியாவில் இன்று காலை 10.30மணிக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.லவன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், இராசேந்திரகுளம் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள், நகரசபை ஊழியர்கள் ஒன்றினைந்து வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பினைக்கட்டுப்படுத்தும் விஷேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

nir-3

இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாக இச் செயற்றிட்டம் மாலை 4மணிவரை இடம்பெறவுள்ளது.

nir-2

வவுனியா நகரிலுள்ள டெங்கு பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழித்தல், மேலும் டெங்கு நுளம்பு பெருக்கத்தினை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளல், தமது இருப்பிடங்களை துப்பரவு பணிகள் மேற்கொள்ளாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளனர்.

nir-4

இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுமார் 200 பேர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

nir-1
nir-5

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu