யாழில் படகு கவிழ்ந்து- 5 பேர் பலி

In 360 Breaking, 360 Just In, இலங்கை

update- யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு கடற்பகுதிக்கு அப்பால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த உயர் தர மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்-மண்டைத்தீவு, சிறுதீவு இறங்குதுறை பகுதியில் படகு ஒன்ற கவிழ்ந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன்,ஒருவர் காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

mah-5

mah-6

mah-1

mah-2

mah-3

mah-4

இவர்கள் பிறந்தநாள் வைபவம் ஒன்றிட்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல் போன மாணவனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த மாணவர்கள் மதுஅருந்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu