invisible hit counter

ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்

In சினிமா
oviya

ஓவியா நடிப்பில் உருவான சீனி என்ற படம் தற்போது ஓவியாவை விட்டா யாரு என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஓவியாவின் பெயரை தலைப்பில் வைத்தால் படம் ஹுட் அடிக்கும் என்ற அளவிற்கு ஓவியாவிற்கு முக்கிய இடம் ஒன்று தமிழ் சினிமாவில் உருவாகி உள்ளது.

மேலும் புதிய பல படங்களில் நடிக்க ஓவியாவுக்கு வாய்புக்கள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம் இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களில் ஓவியா நடித்துள்ளார்.

இதேவேளை ஓவியாவின் மலையாள படங்களையும் தமிழில் உருவாக்க திட்டமிட்டு வருதாகவும் தகல்கள் வெளியாகி உள்ளன.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu