invisible hit counter

ஆறாவது முறையாகவும் விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை

In சினிமா
1504091937-4509

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில், முதன்முதலாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார் காயத்ரி.

அதன்பிறகு வெளியான ‘ரம்மி’ படத்தில் இருவரும் நடித்தாலும், ஜோடியாக நடிக்கவில்லை. அதன்பிறகு ஜோடியாக நடித்த ‘புரியாத புதிர்’, வருகிற வெள்ளிக்கிழமை திரையிடப்பட உள்ளது.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார் காயத்ரி. இந்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ‘அநீதி கதைகள்’ படத்திலும் நடிக்கிறாராம் காயத்ரி. இந்தப் படத்தில் சமந்தா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

இப்படம் மூலம் காயத்ரி ஆறாவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார்.

 

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu