ஜனாதிபதி,பிரதமரின் புனித ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்

In முக்கிய செய்திகள்

புனித ஹஜ் பெருநாள் உலகளாவிய இஸ்லாமிய மக்களால் இன்று கொண்டாடப்படுகின்றது.

இதனை முன்னிட்டு’இறைவனுக்கும்,மனிதனுக்கும் இடையிலான பிணைப்பை சிறப்பாக எடுத்தக்காட்டுவது ஹஜ் வணக்கமாகும்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒற்றுமை, சகவாழ்வு மற்றும், சமத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்பும் உயர்ந்த பண்புகளுக்கு ஹஜ் பெருநாளில் முக்கியதுவம் அளிக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வதற்கும்,ஒற்றுமையுடனும்,சமாதானத்துடனும் வாழ்வதற்கும் உதவுகின்ற அர்ப்பணிப்பின் முக்கியதுவம் பற்றி ஹஜ்ஜுப் பெருநாள் ஊடாக நினைவூட்டப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் LIVE360 செய்திப் பிரிவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu