வைரலாகும் மெர்சல் மேஜிக்!!

In சினிமா

மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் நடந்த மேஜிக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லியின் இயக்கத்தில் விஜய் மெர்சல் படத்தில் நடித்து வருகின்றார். இதில் விஜய் மேஜிக் மேனாக நடிக்கிறார். இதனால் வெளிநாட்டு கலைஞர்களிடம் மேஜிக் கற்றுக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மெர்சல் படப்பிடிப்பில் காஜல் அகர்வாலிடம் ராமன் ஷர்மா மேஜிக் செய்து காட்டும் வீடியோவை ராமன் ஷர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu