மட்டுவில் இன்று நடமாடும் சேவை!!

In அபிவிருத்தி

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்று காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

பொதுமக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்துவைக்கும் வகையில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி வி.சிவப்பிரியா தலைமையில் நடைபெற்றபோது தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

20170903_112133-copy

 20170903_100434-copy

20170903_101218-copy

 

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu