1700 வருடங்களுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட நகரம்

In ஏனையவை

துனிசியா நாட்டின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் 49 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நகரம் கடலுக்கடியில் மூழ்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 நூற்றாண்டில் கடலுக்கடியில் மூழ்கிய நகரம் இதுவாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

மேலும் அந்நகரத்தின் கட்டிடங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. சுமார் 1700 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட நகரம் தொடர்பில் ஆய்வார்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu