கட்டார் தீவிரவாததிற்கு ஆதரவு வழங்கவில்லை: அல் தானி

In மத்திய கிழக்கு

கட்டார் தீவிரவாததிற்கு ஆதரவு வழங்குதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷேக் மொஹ்மட் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி மறுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு தொடர்பு செயலாளர் எல்கா ஸ்மீத் உடன் நடைபெற்ற கலந்துரையாடிலின்போதே அல் தானி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டார் உடனான இராஜதந்திர உறவுகளை சவுதி உள்ளிட்ட வலைகுடா நாடுகள் இடைநிறுத்தியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது என அல் தானியிடம் எல்கா ஸ்மீத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை வலைகுநாடுகளின் தடையினால் கட்டார் வாழ் மக்களுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அல் தானி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த வருடத்திற்கான ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டார் ஹஜ் பயணிகளுக்கு சவுதி அனுமதி வழங்கியிருந்த போதிலும் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கப்படவில்லை. இதனாலேயே ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu