ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதா உயிரோடு இருந்திருப்பார்:வைகோ

In தமிழ்நாடு

ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதா உயிரோடு இருந்திருப்பார் என்றும் இது போன்ற சம்பவமே ஏற்பட்டிருக்காது எனவும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது அவர், மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய அரசே காரணம். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசிற்கு இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu