குவைட்டில் சட்டவிரோதமாக தொலைக்காட்சி ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தவர் கைது

In மத்திய கிழக்கு

குவைட்டில் சட்டவிரோதமாக தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருந்த சவுதியை சேர்ந்த நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநகபரை மேலதிக விசாரணைகளுக்காக சவுதி அரேபியாவிடம் குவைட் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குவைட்டின் தகவல் தொடர்பு  அமைச்சின் உத்தரவின்படி அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், குவைட்டிலிருந்து ஒளிபரப்பட திட்டமிட்டிருந்த தொலைக்காட்சி ஒன்றிற்கு தேவையான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu