மாவட்டங்கள் சிலவற்றுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

In இலங்கை, முக்கிய செய்திகள்

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதால் நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தனபுரி, கேகாலை, களுத்துறை, கண்டி, மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு அனரத்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெள்ளநிலைமை தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 117 அல்லது 2670002 என்ற இலக்கத்துக்கு தொடர்புக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu