தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை: பார்ட்டி வைத்த ‘ஆளப்போறான் தமிழன்’

In சினிமா

ஒருபக்கம் தமிழகம் கடந்த ஐந்து நாட்களாக கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள ‘மெர்சல்’ திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று இரவு நடந்துள்ளது.

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்று வசூலை குவித்த நிலையில் நேற்றிரவு விஜய்க்கு சொந்தமான ஈசிஆர் சொகுசுவிடுதியில் சக்சஸ் பார்ட்டி நடந்தது. இந்த பார்ட்டியில் இயக்குனர் அட்லிஇ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்இ எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்றிரவு முழுவதும் சென்னை மக்கள் கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தை ஆள்வார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் விஜய் சக்சஸ் பார்ட்டி வைத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மெர்சல் திரைப்படம் உண்மையான வெற்றியை பெற்றிருந்தபோதிலும் பார்ட்டி வைக்க இதுதான் சரியான் நேரமா? என்று பலர் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu