சச்சின் செய்த காரியம்… அதிர்ச்சியில் உறைந்த இரசிகர்கள்(வீடியோ)

In விளையாட்டு

சமீபத்தில் கேரளா சென்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாலையில் சென்றவர்களுக்கு ஹெல்மெட் அணியுமாறு அறிவுரை வழங்கினார்.
சமீபத்தில் கேரளா சென்ற சச்சின், கேரள முதலவர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். மேலும், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4வது சீசனின் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

அதன் பின், சாலையில் சென்று கொண்டிருந்த அவர் திடீரென கார் கண்ணாடியை இறக்கி, சாலையில் செல்பவர்களிடம் ஹெல்மெட் அணிந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். திடீரெனெ அவரை பார்த்த வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.

சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu