அசினுக்கு பெண் குழந்தையாம்!!

In சினிமா

மலையாள நடிகையான அசின், ‘எம் குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ள அசின், நிறைய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ‘கஜினி’ படத்தின் மூலம் ஹிந்திக்குப் போன அசின், அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

அசினுக்கும்இ மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்இ பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் அசின். நேற்று இரவு குழந்தை பிறந்துள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu