புத்தளத்தில் பஸ் விபத்து 7 பேர் பலி

In இலங்கை

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரன்குளி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற 7 பேர் பலி உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் படுகாயமடைந்து புத்தளம்,முந்தல் மற்றும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றினை முந்துவதற்கு முற்பட்ட நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனாது.

இந்த விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பம் தொடரிபல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu