invisible hit counter

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

In இலங்கை
police

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின் மாணவர்கள் குழுவொன்றால் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இவை டீ 56 ரக துப்பாக்கிக்களுக்கு பயன்படுத்தப்படுபவை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
ssa

விமான விபத்தில் சவுதி இளவரசர் பலி!!

ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார் என அந்நாட்டு ஊடகம் தகவல்

Read More...
petrolium

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு: அதிரடி முடிவெடுத்த அரசாங்கம்

2 ஆயிரத்து 800 மெற்றிக் டன் எரிபொருள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பெட்ரோலிய தொகை களஞ்சியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோலிய

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu