invisible hit counter

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

In 360 Breaking
53806_8

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.
அந்த கப்பல் பெற்றோல் விநியோக பகுதியை வந்தடைவதற்கு முன்னர் அந்த பெற்றோலின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்காக பரிசோதனையாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்,பரிசோதனைகளில் தரமான பெற்றோல் என உறுதிசெய்யப்பட்ட பின்னர், அக்கப்பலில் உள்ள எரிபொருள், முத்துராஜவெல எரிபொருள் விநியோக குழாய் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது.

இதன்படி, நாளை மாலை  வேலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also read!

president-maithripala-sirisena

மக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் என்னை மக்கள் திட்டித்தீர்க்கிறார்கள் என ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து

Read More...
ssa

விமான விபத்தில் சவுதி இளவரசர் பலி!!

ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார் என அந்நாட்டு ஊடகம் தகவல்

Read More...
petrolium

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு: அதிரடி முடிவெடுத்த அரசாங்கம்

2 ஆயிரத்து 800 மெற்றிக் டன் எரிபொருள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பெட்ரோலிய தொகை களஞ்சியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோலிய

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu