இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிராக வழக்கு

In இலங்கை, முக்கிய செய்திகள்
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

 

19.5 மில்லியன் பெறுமதியான வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பிலே இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பௌசி பதவிவகித்த போதே இந்த வாகன முறைகேடு இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நல்லாட்சியின் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக பௌசி பதவி வகிக்ககின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu