‘மேலும் பல நாட்களுக்கு சிகிச்சை!’ ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ அறிக்கை

In ஆசியா, உலகம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து 15-வது நாளாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்போலோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் உடன் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவர்களுடன், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். நாளையும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். அவர் மேலும் பல நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

முக்கியமாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவில் உள்ள மருத்துவர்களின் பெயர்களையும் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அப்போலோ தெரிவித்துள்ளது.

fbjaya

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu