invisible hit counter

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

In முக்கிய செய்திகள்
alevel-res

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.

குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

பெறுபேறுகளை முறையாக பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிடப்பட்ட இடத்தில் சரியாக சுட்டெண்ணை உள்ளடக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112 784208 , 011 2784537, 011 3188350, 011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் அவசியமாக இருப்பினர் 1911 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நடைபெற்றது.

பரீட்சையில் மொத்தமாக 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் வரை தோற்றியிருந்தனர்.

You may also read!

656709803-ipl_6

என் நண்பர்களின் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இடமில்லை – கோலி

எனக்கு ஒருபோதும் அவுஸ்திரேலிய வீரர்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்று விராட்கோலி கூறியுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய

Read More...
201703291348578312_mexico-2-_l_styvpf

சிறையில் கலவரம் இருவர் பலி

மெக்சிக்கோவின் மான்ட்டர்ரே நகரில் கேடேரேட்டா கிளைச் சிறையில் நேற்று முன்தினத்தில் இருந்து கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்சிறையில் உள்ள மருந்தகத்தை நேற்று முற்றுகையிட்ட சுமார் 50

Read More...
201703291356561029_world-football-qualifying-round-argentina-lose_secvpf-1

உலக கால்பந்து தகுதிப்போட்டியில் ஆஜன்டினா அதிர்ச்சி தோல்வி

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தகுதி காண் ஆட்டங்கள் உலகலாவிய ரீதியல் நடைபெற்று வரும் நிலையில்,ஆஜன்டினா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற தகுதி

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu