invisible hit counter

 ஹம்பாந்தோட்டையில் பதற்றம்

In 360 Just In
15894755_10211848318466106_8915765241646657720_n

அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இலங்கை – சீன தொழிற்சாலை அபிவிருத்தி கேந்திரத்துக்கு அருகில் இடம்பெற்றுவருகின்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கழுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதால் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இரு குழுக்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன்இ பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also read!

nic

இலங்கை அணிக்கு புதிய பயிற்சிவிப்பாளர்?

இலங்கை அணியின் புதிய பயிற்சிவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் விக்கட் காப்பாளர் நிக் பொதொஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தற்போதைய பயிற்சிவிப்பாளர் கிரஹம் போர்ட் விடுமுறையில் சென்றுள்ளதால்

Read More...
lahiru

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருதானையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துக்கொள்ள வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்

Read More...
mal1-7

சுகாதார அமைச்சில் சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 9 இலட்சம்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுகாதார அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 9 இலட்சம்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu