invisible hit counter

ஹம்பாந்தோட்டை விவகாரம் மேலும் 20 பேர் விளக்கமறியலில்

In 360 Just In
jail-jail-generic_650x400_61422878203

ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற பதற்றமிகு அசாதாரண சூழ்நிலை தொடர்பில் மேலும் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை,  வீதியில் டயர்களை எரித்தமை மற்றும் வீதியை மறித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது

You may also read!

640x-1

அந்தரத்தில் ஐந்து பல்டிகள்: புதிய உலக சாதனை(காணொளி)

பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி. சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த பனிச்சருக்கு விளையாட்டு வீரர், சுமார் 35 மீட்டர் உயரத்தில் வானில் பறந்தபடி ஐந்துமுறை

Read More...
656709803-ipl_6

என் நண்பர்களின் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இடமில்லை – கோலி

எனக்கு ஒருபோதும் அவுஸ்திரேலிய வீரர்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்று விராட்கோலி கூறியுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய

Read More...
201703291348578312_mexico-2-_l_styvpf

சிறையில் கலவரம் இருவர் பலி

மெக்சிக்கோவின் மான்ட்டர்ரே நகரில் கேடேரேட்டா கிளைச் சிறையில் நேற்று முன்தினத்தில் இருந்து கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்சிறையில் உள்ள மருந்தகத்தை நேற்று முற்றுகையிட்ட சுமார் 50

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu